tamilatheist : Verdict on 18 MLA disqualification case

திரு 18 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களே...
தங்களுக்கு ஒரு கேள்வி, ஆயிரம் இருந்தாலும் அம்மா கொடுத்த இந்த கொடையை நீங்கள் இப்படி பால் செய்து விடீர்களே அதுவும் ஒரு தனி மனிதனின் நலனுக்காக... மக்கள் இருக்கின்றனர் என்று நீங்கள் நம்புவது RK நகர் தேர்தல் வெற்றியை வைத்தா?
அது ஒரு போலியான வெற்றி என்று அதன் தீர்ப்பை பார்த்துமா உங்களுக்கு புரியவில்லை... TTV  என்னும் தனி மனிதன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி அது...
மேலும் மன்னார்குடி குடும்பம் அம்மாவையே கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் (இது சந்தேகம் மட்டுமே) வரும் அளவுக்கு ஒருவர் அம்மாவிடம் இருந்திருக்கிறார் என்றால் நாம் அவர்களுக்கு பின் செல்வது மிக பெரிய துரோகம் இல்லையோ?
இந்த ஆட்சியை யார் நடத்துகின்றனர் அம்மாவின் அமைச்சரவையில் இருப்பவர்கள் தானே? ஏன் உங்கள் சுயநலம் இங்கு பெரிதாய் வந்தது?
ஒரு தனி மனிதன் தான் நம் அம்மா கட்டி காப்பாற்றிய இயக்கமா அதுவும் ஒரு மாபியா தான் உங்கள் தலைவனா?
நீதி ஒரு நாள் வெல்லும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய தீர்ப்பு அமைந்திருப்பதை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை தனி மனிதனுக்காக உங்கள் பதவி பறிபோய் விட்டதை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியவில்லை....
எது போலி என்று கூடவா உங்கள் கண்களுக்கு தெரியவில்லை?

நீங்கள் அனைவரும் ஏதோ ஒரு காழ்புணர்ச்சியாலேயே அங்கு இருந்தீர்கள் என்பது நாடறியும்... செந்தில் பாலாஜிக்கு பதவி ஆசை தங்க தமிழ்செல்வனுக்கோ ஓபிஎஸ் மீது பகை.. மற்றவர்கள் ஜாதிய பற்று மற்றும் பணத்தின் மீது கொண்ட காதல்... விசுவாசம் காட்டவேண்டிய இடம் உங்களை முதுகுக்கு பின் இருந்து ஆதரித்தவன் என்ற போர்வையில் இருந்த சசிகலாவின் குடும்பத்துக்கு இல்லை நீங்கள் எந்த இயக்கம் உங்களை அடையாள படுத்தியதோ அதற்க்கு... ஏதோ உங்களுக்கு அவர்கள் சுயநலமின்றி உங்களுக்கு செய்தார்கள் என்று சொல்ல ஏதாவது ஒரு சின்ன எடுத்துக்காட்டு யாரவது கொடுக்க முடியுமா?

தாய் கழகம் வாருங்கள் தவறை உணர்ந்து இல்லையேல் நீங்கள் வரலாற்றில் முகவரி அற்ற அரசியல் கோமாளிகள் ஆக்கப்படுவீர்கள்...

#tamilatheist

யார் அடிமைகள்?

நீ ஆயிரம் குறைகள் எங்கள் அரசு மீது சொல்லலாம்...

ஆனால் ஒரு சாமானியரை இன்று ஆட்சியிலும் ஒருவரை இன்று கட்சிலும் வைத்து அழகு பார்க்கும் ஒரே இயக்கம் அஇஅதிமுக...

நாங்கள் அடிமைகள் என்று சொல்லும் எம் சமூக வலைத்தளவாசிகளே, இன்று வரை காங்கிரஸிற்கு நேரு குடும்பத்தில் இருந்து மட்டுமே தலைவர்கள் உருவாகின்றனரே - கிட்டத்தட்ட சுதந்திர இந்தியாவில் இவர்கள் விடுதலை பெற்றும் ஒரு குடும்பத்திற்கு அடிமையாகவே வாழ்கின்றனரே!

தமிழத்தில் திமுக என்னும் கட்சியில் மற்றும் ஆட்சியில் திரு.கருணாநிதி குடும்பம் மட்டுமே முக்கிய பொறுப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் இத்தருணத்தில் இவர்களை எதிர்க்க இந்த அடிமை கூட்டத்தில் ஒரு உண்மையான தகுதியான பெண்ணோ ஆணோ இல்லாத போது எங்களை அடிமை என்று கூற நா கூசாவில்லையோ!

இங்கு வாய் கிழிய கத்தும் இதுவரை ஆட்சி செய்யாதவர்களை பற்றி கவலைப்பட போவதில்லை. ஏன் எதற்கெடுத்தாலும் திமுகவை விமர்சிக்கின்றீர்கள் என்பதற்கு இதுவே பதில். எப்படி நிறை தளும்பாதோ அதேபோல் ஒன்னும் உள்ள இல்லேனாலும் தளும்பாது...

இப்போது தமிழ் தேசியம் பேசி ஊழல் ஒழித்து system repair செய்து விசில் அடிச்சி அரசியல் செய்ய நினைக்கும் நபர்கள் ஏதாவது ஒரு சிறு நிர்வாக பொறுப்பில் இருந்தாவது இவர்கள் கூறியதை நிகழ்த்தினார்களா!. தன் துறையில் இருக்கும் அவலத்தை கூட சரி செய்ய முடியாத இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது இந்த ஆட்சி பற்றி குறை கூற????

என்னை பொறுத்த மட்டில் உண்மை தமிழ் தேசியம் பேச தகுதி கொண்ட மனிதன் மாதத்தின் பெயர் கொண்ட இயக்கதிற்கே இருக்கிறது என்பது என் கருத்து. ஆனால் தேர்தல் அரசியல் பேச தொடங்கினால் இவரும் அவர்களின் வரிசையில் போய் அமரவேண்டியதே...
#tamilatheist

உண்மை பெண்ணியம்

ஒருவரை எப்படி வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக பயன்படுத்துவது குற்றமோ...

அதை விட பெருங்குற்றம் அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட கால சலுகைகளை அனுபவித்து பின் அவரை அவதூறு கூறுவதும்...

உண்மையில் நீ தூய்மையானவர் என்றால் எப்போது பாலியல் துன்புறுத்தல்கள்/பரிமாற்றங்கள் நடக்கிறதோ அப்போதே வெளிக்கொணர்வது...

ஒரு பிரபல இயக்குனர் தவறு செய்தார் என்பதை ஒரு நடிகைக்கு வெளியில் கூற 10 ஆண்டுகள் தேவைப்படுகிறது என்றால். அதில் ஒரு போலித்தனம் தெரிகிறதே. மேலும் இதில் பெரும்பாலும் புகழின் உச்சிக்கு சென்றவர்கள் இவ்வாறு என் வாழ்க்கையிலும் நடந்தது ஆனால் அதை ஒப்புக்கொள்ள வில்லை. பின் என் சொந்த உழைப்பில் வளர்த்தேன் என்பதும், தோல்வியுற்றோர் அந்த பிரபல நடிகர் அல்லது இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் என்ற பெயரை குறிப்பிட்டு கூறுவது ஒரு வாடிக்கை ஆகிவிட்டது...

மாதர்சங்கங்கள் இருப்பது பிரபலமானவற்றை மட்டும் குரல் கொடுக்கும் வெத்து சங்கம். பெண்கள் ஆணுக்கு நிகராக தண்ணி அடிப்பதும் புகை பிடிப்பதும் அரைகுறை ஆடை அணிவதுமே பெண் சுதந்திரம் என தவறான போதனை செய்யப்படுகின்றது...

பெண் அரைகுறை ஆடைகளை அணிவதும் அலங்கார பொம்பை போன்று இந்த சமுதாயத்தில் திரிவதும் தன்னை இந்த உலகம் பார்த்து காமவெள்ளத்தில் திகைக்க வைப்பதும் என ஆணாதிக்க பெண்களின் ஆதரவாளன் என்ற போர்வையில் தவறான பாடம் புகட்டி வியாபார பொருளாக்குகிறான். அதற்கு இந்த பெண்கள் பலியாக்க படுவதே அரங்கேறிவருக்கிறது...

இவ்வாறு சொன்னால் நான் குற்றவாளியாக்கப்படுவேன்...

யார் பெண்ணியவாதிகள் என்றால் ஆண்களுக்கு நிகராக ஆக்கபூர்வமாக வளர்வதே...

ஒரு சானியா போன்றோ PV சிந்து போன்றோ கல்பனா சாவ்லா போன்றோ வாழ்ந்து காட்டுவதே உண்மையான பெண்ணியம்...

ஒரு வீட்டில் நீ தலைவியாக மாறுவதும் பெண்ணியமே...

தன் காலில் நிற்கும் அனைத்து பெண்களும் பெண்ணியவாதிகளே...

என் வீட்டு பெண்கள் சமையலறையில் மட்டுமே இருக்கவேண்டும் ஆனால் அடுத்தவன் வீட்டு பெண்கள் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்ணிய(வாதிகளே) போலிகளே அதிகம்...

எப்படி ஒரு பெண் வளர்க்கப்பட வேண்டும் என்பதே மிக பெரிய கேள்வி? ஏன் என்றால் இந்த உலகத்தில் எங்குமே பெண்ணை ஒரு போதை பொருளாகவும் காமபொருளாகவும் குழந்தை பெற்றெடுக்கும் ஒரு இயந்திரமாகவும் பார்ப்பவர்களே அதிகம்...

போலி பெண்ணியம் பேசுவோர் பெண்ணை ஒரு காமபொருளாக்குகின்றனர், ஆண்களில் இருவரில் ஒருவர் போதை பொருளாக்குகின்றனர், அனைவருமே பெற்றெடுக்கும் இயந்திர பொருளாக்குகின்றனர்...

உண்மை பெண்ணியம் என்பது என்ன என்பதை கூடி பேசி முடிவெடுப்போம், நாளைய பாரதி கண்ட பெண் வளர்ப்போம்... #tamilatheist

News & Social media politics

Always saying about federalism but now itself didn't release the statement that "DMK will protect this AIADMK govt, If central influenced to control this govt by 22 TTV MLAs & judiciary". DMK & Family of Karunanithi statementing to get power instead of implement the democracy & Protect from President rule. Mr. only interested on become CM of TN than to shown their diplomacy. People of TN not given a chance to DMK to rule between 2016 to 2021 period, they given a chance to AIADMK & their party only. We don't expect this from TTV because he is MAFIA of TN. But DMK has some responsibility to implement the dreams of whom established the Dravidian party to contest in election. What the DMK actually doing is, just they are doing by creating the rumors, keep silence while national ruling party dominating the Ruling state regional party by forgetting their people development. They are focusing on to create the possibility to impose article 356 in Tn and to bring down this govt as much as possible with the help of TTV. People didn't mandate up to 2021 but DMK always thinking to get majority from backdoor. But still media persons are venom against this govt even after EC verdict to them for Party Symbol & Party recognition. No one ready to question against DMK on this issue because of TRP. Especially whom literally supporting DMK & TTV & poisoning against & govt without any diplomacy. Only person who speaking neutrally, but this social media named his speech as BJP Supporter. From the above mentioned persons, personally attacking by the name of social activist, Journalist & Common person. Even you have person vengeance against & or agianst AIADMK Supremo Amma, you have some responsibility when you speak in debate as journalist. People only trust you when you see all of them as equal. Its too bad to you all, because people are so intelligent. They will see & reject you all at one particular point of time. Hope you all understand & need to change.

பைத்தியக்கார கூட்டமே! அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே...

பைத்தியக்கார கூட்டமே உன்னை வைத்து தன் தொலைக்காட்சியை விளம்பர படுத்துகிறான் செயலியை பதிவிறக்கம் செய்ய வைக்கிறான் உன்னை ஒரு வியாபார ரீதியாக பார்க்கிறான்...
ஆனால் நீ என் தலைவன் என் தளபதி என்று தன் வீட்டு தாய் தந்தையை விட்டு போகும் கூட்டமே...
உண்மையின் நிலை தெரியாமல் உன்னை ஏமாற்றும் கூத்தாடி பின் நிற்கும் பேதைகளே...
கலை ரசிக்கப்பட வேண்டியதே போற்றப்பட வேண்டியதே, ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே...
என்று உணர்வார்களோ... முன்பு படம் வெளியாகும் போது மட்டுமே அரங்கேறிய அவலம், இன்று First look, motion poster, teaser, trailer, audio, film preview என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். இல்லை ஏமாறுகிறார்கள்...

ஜெயலலிதா என்பவரின் அரசியல் வாழ்வு:

ஏழு தமிழர்கள் விடுதலைன்னு வந்ததும், வழக்கம் போல ஆரம்பிச்சிட்டானுங்க.

ராஜீவ் காந்தியின் படுகொலையின் தாக்கத்தால் தான் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அரசியல் வாழ்வைப்பெற்றார். ஜெயலலிதா என்பவரின்  அரசியல் வாழ்வே ராஜீவ் காந்தி கொலையால் தான் நடந்ததுன்னு சில அதிமேதாவிகள் கூவுவது வழக்கம்.

சரி உண்மை தான் என்ன..??

1987 டிசம்பர் 24 புரட்சித்தலைவர் மறைந்து விட்டார். அதன் பிறகு ஜெ-ஜா என அதிமுக இரண்டாக பிளவுற்றது.

ஜெ அணியில் - 33 MLA க்கள்.
ஜா அணியில் - 99 MLA க்கள். (சபா உட்பட)

அந்த நேரத்தில் திமுகவில் இருந்த 10 MLA க்கள் அரசியல் சாசனத்தை எரித்துவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தனர். இந்திரா காங்கிரஸின் 10 சிவாஜி ஆதரவு MLA க்கள் ராஜினாமா செய்ததும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு, இருந்த 191 MLA க்களை வைத்து பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தும், சபையில் நடந்த கலாட்டவை கருத்தில் கொண்டு ஆட்சி கலைக்கப்பட்டது.

1989 ஜனவரி 21 .சட்டமன்ற பொதுத்தேர்தல். திமுக கூட்டணி 169 இடங்கள். திமுக தனித்தே 150 இடங்கள். கருணாநிதி முதல்வர்.

அதாவுது இரட்டை இலையில் போட்டியிட முடியாமல் ஜெ தனியாக 27 இடங்கள் . ஜா தனியாக 2 இடங்களும். படு தோல்வி தான். மறுக்கவோ மறைக்கவோ எதுவுமில்லை.

அதாவுது 21 -01 -1989   இல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 232 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. 2 இடங்களுக்கு நிர்வாக பிரச்சினை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

மதுரை கிழக்கு
மருங்காபுரி

மீண்டும் தேர்தல் மேற்சொன்ன இரு இடங்களுக்கும். நடந்த தேதி மார்ச் 11 ,1989 . அதாவுது இரண்டு மாதங்கள் கூட முழுதாக ஆகிவிடவில்லை கருணாநிதி மாபெரும் வெற்றி பெற்று.

அதற்குள் அணிகள் இணைந்து விட்டன. வெற்றிச்சின்னம் இரட்டை இலை கிடைத்துவிட்டது. அவ்விரு இடங்களிலும் அதிமுக அமோக வெற்றி. ஆம். அதிமுகவின் சின்னமும் புரட்சித்தலைவியின் பிரச்சாரமும் மிகப்பெரிய தாக்கத்தை தொடங்கியது.

எப்போ தொடங்கியது..?? ராஜீவ் காந்தி உயிரோட இருந்த 1989 இல்.

சரி அடுத்ததா என்ன நடந்தது..? ஜெ என்ற பிரம்மாண்ட ஆளுமை தமிழகத்தை புரட்டிப்போட்டது.

ஆம். 1989 நவம்பர் 22 , அன்று நடந்த பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் இந்தியா முழுக்க படு தோல்வி. VP சிங், BJP கணிசமாக இடங்களைப்பெற்றது. ஆனால் தமிழகத்தில் புரட்சித்தலைவியின் அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி.

38 இடங்களை அள்ளியது அதிமுக காங்கிரஸ் கூட்டணி. (நாகை மட்டும் தோல்வி. அதுவும் திமுக அங்கு வெற்றி பெறவில்லை. இந்திய கமியூனிஸ்ட் வென்றது)

அதாவுது, ராஜீவ் காந்தி உயிரோடு இருந்த 1989 யிலேயே, அணிகள் இணைந்ததும் அமோக வெற்றி, மக்களைத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி என தன் வெற்றிக்கணக்கை அப்போதே தொடங்கி இருந்தார் ஜெயலலிதா.

ராஜீவ் காந்தி இறந்தது 1991 இல். ஜெயலலிதா வெல்ல ஆரம்பித்தது 1989 இல். 1991 இல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவார்ன்னு தெரிந்து தான் 1989 இல் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்டாங்களா..?

அண்டப்புளுகு எல்லாம் அதிமுக காரனிடம் எடுபடாது.

புரிகிறதா அதிமேதாவிகளே..??

ராஜீவ் காந்தி இறந்த அனுதாபத்தால் தான், ஜெயலலிதா அரசியல்   வாழ்வையே பெற முடிந்ததுன்னு யாராச்சும் கூவினா செருப்படி கிடைக்கும். செருப்படி கொடுத்தது தமிழக மக்கள்.

Cheif ministers of AIADMK

M.G. Ramachandran:

In office
9 June 1980 – 24 December 1987
Preceded by President's rule
Succeeded by V. R. Nedunchezhiyan(acting)

In office
30 June 1977 – 17 February 1980
Preceded by President's rule
Succeeded by President's rule

V. R. Nedunchezhiyan:

In office
24 December 1987 – 7 January 1988
Governor Sundar Lal Khurana
Preceded by M. G. Ramachandran
Succeeded by Janaki Ramachandran

V.N. Janaki:
In office
7 January 1988 – 30 January 1988
Governor Sundar Lal Khurana
Preceded by V. R. Nedunchezhiyan(acting)
Succeeded by President's rule

J. Jayalalithaa:

In office
23 May 2015 – 4 December 2016
Preceded by O. Panneerselvam
Succeeded by O. Panneerselvam

In office
16 May 2011 – 27 September 2014
Preceded by M. Karunanidhi
Succeeded by O. Panneerselvam

In office
2 March 2002 – 12 May 2006
Preceded by O. Panneerselvam
Succeeded by M. Karunanidhi

In office
14 May 2001 – 21 September 2001
Preceded by M. Karunanidhi
Succeeded by O. Panneerselvam

In office
24 June 1991 – 12 May 1996
Preceded by President's rule
Succeeded by M. Karunanidhi

O Panneerselvam:

In office
6 December 2016 – 15 February 2017
Governor C. Vidyasagar Rao(addi. charge)
Preceded by J. Jayalalithaa
Succeeded by Edappadi K. Palaniswami
Constituency Bodinayakkanur

In office
29 September 2014 – 22 May 2015
Governor K. Rosaiah
Preceded by J. Jayalalithaa
Succeeded byJ. Jayalalithaa
Constituency Bodinayakkanur

In office
21 September 2001 – 1 March 2002
Governor C. Rangarajan
Preceded by J. Jayalalithaa
Succeeded by J. Jayalalithaa
Constituency Periyakulam

Edappadi Palanisamy:

Assumed office 
14 February 2017 - Present
Governor Banwarilal Purohit
Deputy CM O. Paneerselvam
Preceded by O. Paneerselvam

Favorite Actor & Actresses list in Film Industry

2018 favorite list of actors & actresses: Actress: Singer: Actor: Comedian: Serial: VJ: Tamil: Kannada: Telugu: Supporting role: Bolly:
Holly:


My dream #IPL team 2018

Playing 11 team... 1. KL Rahul-KXIP, 2. Sunil Narine-KKR 3. Virat Kohli-RCB, 4. Ambati Rayudu-CSK, 5. Rishat Pant-DD, 6. MS Dhoni-CSK, WK&C 7. Williamson-SRH, 8. Bumrah-MI, 9. Rashid Khan-SRH, 10. Andrew Tye-KXIP, 11. Bhuvaneswar Kumar-SRH

Ad: http://www.ypv4u.com/our-services/

MOST Visited websites 2018: Top 30

8. Xnxx.com
9. Vk.com
11. Xvideos.com
13. Pornhub.com
19. Xhamster.com
20. Ok.ru
21. Mail.ru
27. qq.com

Happy Teachers day 2018

மாதா... பிதா... குரு...
மூன்றாம் இடத்தில் வைத்து பார்க்க சொன்னான் தமிழன்...
இதற்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்றால் இந்த காலகட்டத்தில் இல்லை என்பதே பதிலாக வருகின்றது, அவர்களுக்கான கடமை என்ன என்பதை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்த பிறகும் அவர்களின் மாணாக்கர்கள் தனது குழந்தைக்கு சமமானவர்கள் என்ற பொறுப்புணர்வு இல்லாமல் போனதுமே காரணம் என்று நினைக்கிறேன்...
என் தாத்தா 8வது தான் படித்தார், அவருக்கு இருக்கும் கல்வி அறிவு இன்று கல்லூரிப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட இல்லை என்பதே நிதர்சனம்...

எது கருத்து சுதந்திரம்?

தமிழகம் எங்கே சென்று கொண்டு இருக்கின்றது என்பது மிக பெரிய கேள்விக்குறி?
எது கருத்து சுதந்திரம்?
விமானத்தில் செல்லும்போது ஒரு பெண் சக பயணிக்கு எதிராக கோஷம் எழுப்புவது எப்படி கருத்து சுதந்திரம் ஆனது நம் எதிர் கட்சி தலைவர்களுக்கு.
கருத்து சுதந்திரம் இல்ல இது அச்சுறுத்தல் என்பது கூட தெரியாமல் இப்படி செய்யும் எதிர் கட்சிகளுக்கு சரியான பாடம் மக்கள் 2011 முதல் கொடுத்து கொண்டே வந்துள்ளனர். மீண்டும் இதுவே நடக்க வேண்டும்.
எதை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு முகாந்திரம் கூட தெரியாத அரசியல் முட்டாள்கள் இருக்கும் இந்த தமிழ்நாடு, பிஜேபிக்கு எதிராகவோ அஇஅதிமுகக்கு எதிராக எது நடந்தாலும் சரி என்ற கோட்பாடும் இவர்கள் எது செய்தாலும் தவறு என்ற கொள்கைகளுடன் வாழும் ஈன பிறவிகள்.

மக்கள் முதல்வர்....

யாரும் ஜாம்பவான்களாக பிறப்பதில்லை... இன்றைய எடப்பாடி நாளை பெரும் தலைவர் ஆகலாம். எல்லாம் காலமும் இவரின் செயலுமே உறுதிசெய்யும். ஆனால் யாரையும் குறைத்து மதிப்பிடும் ஒரு கூத்தாடிக்கு தெரியவில்லை தானும் ஒரு பரட்டையாக  இருந்து இன்று சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறோம் என்று... ஆனால் இவர்கள் EPS OPS யாரும் தன்னை எம்.ஜி.ஆர் என்றோ ஜெயலலிதா என்றோ சொல்லிக்கொள்ளவும் இல்லை சொல்லவும் மாட்டார்கள்... என்னை பொறுத்தவரை இவர் ஒரு எடப்பாடி என்று மக்கள் சொல்லுவது போல் வாழ்ந்து காட்டினாலே போதும்...

மேலும் சிலர் இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா என கேட்கும் ஒரு சில அறிவு ஜீவிகளுக்கு ஒரு பதில் முதல்வர் பதவி என்பது சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தெடுக்கும் பதவி. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்தவரே எடப்பாடி என்பதும் அஇஅதிமுகவால் 9 முறை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

#tamilatheist

tamilatheist : Verdict on 18 MLA disqualification case

திரு 18 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களே... தங்களுக்கு ஒரு கேள்வி, ஆயிரம் இருந்தாலும் அம்மா கொடுத்த இந்த கொடையை நீங்கள் இப்படி பால் செய்து ...